த்ரிஷாவை ஏமாற்றிய பிரபலம்!

Bookmark and Share

த்ரிஷாவை ஏமாற்றிய பிரபலம்!

த்ரிஷா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேய் படம் நாயகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் இரண்டு மொழிகளிலும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

தெலுங்கில் இப்படத்தை புரொமோட் செய்த த்ரிஷா, தமிழில் இப்படத்தை துளியும் கண்டுகொள்ளவில்லை.தற்போது இதுகுறித்து பேசிய அவர், தான் இப்படத்தின் தயாரிப்பாளரால் ஏமாற்றப்பட்டேன் எனவும் அதனால்தான் இப்படத்தை விளம்பரப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.

முதலில் த்ரிஷாவிடம் ஒரு கதையைக் கூறி பின்னர் வேறு கதையை படம் பிடித்து விட்டார்களாம்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions