த்ரிஷா நிச்சயதார்த்த பார்ட்டி: தனுஷ், மேடி, ரவி, குஷ், ராதிகா செம ஆட்டம்

Bookmark and Share

த்ரிஷா நிச்சயதார்த்த பார்ட்டி: தனுஷ், மேடி, ரவி, குஷ், ராதிகா செம ஆட்டம்

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு த்ரிஷாவும், அவரது வருங்கால கணவர் வருண் மணியனும் அளித்த பார்ட்டியில் தனுஷ், ஜெயம் ரவி, குஷ்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் கடந்த 23ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருண் த்ரிஷாவுக்கு வைர மோதிரம் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அவர்கள் அளித்த பார்ட்டியில் திரை உலகைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு.தனுஷ், மாதவன், சிம்பு, ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி ஆர்த்தி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

த்ரிஷாவின் நண்பரான இசையமைப்பாளர் டிஎஸ்பி என்ற தேவி ஸ்ரீ பிரசாத் பார்ட்டிக்கு வந்திருந்தார்.நடிகைகள் சார்மி, நிகேஷா பட்டேல் தங்களின் தோழி த்ரிஷா வீட்டு பார்ட்டிக்கு வந்திருந்தனர்.

நடிகை குஷ்பு கையில் கட்டுடன் பார்ட்டிக்கு வந்திருந்தார்.பார்ட்டிக்கு வந்த யாரும் ஒரு இடத்தில் உட்காரவில்லையாம். அனைவரும் ஜாலியாக டான்ஸ் ஆடி என்ஜாய் செய்தார்களாம்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions