‘ஐ’ விக்ரம் பாணியில் உடலை ஏற்றி இறக்கி 5 வேடங்களில் நடிக்கும் த்ரிஷா!

Bookmark and Share

‘ஐ’ விக்ரம் பாணியில் உடலை ஏற்றி இறக்கி 5 வேடங்களில் நடிக்கும் த்ரிஷா!

நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனினும் தற்போதுவரை அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அடுத்ததாக இவர் இளவரசன் இயக்கத்தில் ஒரு படத்தில் 5 வேடங்களில் நடிக்கவுள்ளார். இதில் இரண்டு வேடங்களுக்காக ‘ஐ’ விக்ரம் பாணியில் தனது உடலை ஏற்றி இறக்கவுள்ளாராம்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions