அரண்மனை 2 படத்தில் நடிக்கிறேன்: பிறந்த நாளில் திரிஷா அறிவிப்பு

Bookmark and Share

அரண்மனை 2 படத்தில் நடிக்கிறேன்: பிறந்த நாளில் திரிஷா அறிவிப்பு

திரிஷாவுக்கும் வருண் மணியனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திடீரென இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் ரத்தாகி விட்டதாக பேசப்பட்டு வந்தது.

அதற்கேற்றார்போல், திரிஷா வரிசையாக படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. எனினும் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய திரிஷா, அரண்மனை 2 படத்தில் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

இந்த சிறப்பான நாளில் முதல் முறையாக சுந்தர். சி இயக்கத்தில், சித்தார்த்துடன் இணைந்து அரண்மனை 2 படத்தில் நடிக்க உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன் என தனது டுவிட்டரில் திரிஷா குறிப்பிட்டுள்ளார். 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions