இனி பேய் படங்களில் நடிப்பதில்லை – த்ரிஷா?

Bookmark and Share

இனி பேய் படங்களில் நடிப்பதில்லை – த்ரிஷா?

அரண்மனை-2 வை தொடர்ந்து த்ரிஷா பேய் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.ஆனால் தற்போது இனி பேய் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன் என கூறுகிறார்.

மேலும் இதுகுறித்து த்ரிஷா கூறும்போது;- நான் முன்பு போல இல்லை. கதைகளை கேட்டு எனது கேரக்டர்கள் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன். ஒரு நடிகை எல்லா கேரக்டரிலும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதால்தான் பேய் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது அதில் நிறைவு பெற்றுவிட்டேன். இனி பேய் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

மோகினிதான் கடைசி பேய் படம். நடிக்க வேண்டிய கேரக்டர் நிறைய இருக்கிறது. நல்ல கதை, வித்தியாசமான கேரக்டர் என்றால் புதுமுக இயக்குனர்கள், புதுமுக நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்கிறார்.


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions