திரிஷா விசயத்தில் ஆர்யாவின் அந்த வார்த்தையால் நெட்டிசன்கள் கலாய்!

Bookmark and Share

திரிஷா விசயத்தில் ஆர்யாவின் அந்த வார்த்தையால் நெட்டிசன்கள் கலாய்!

நடிகர் ஆர்யா சமீபத்தில் தான் ஜல்லிக்கட்டு விசயத்தில் எதையோ சொல்லி சர்ச்சைக்கு ஆளானார். பலரும் கடுமையாக அவரை எதிர்த்தனர்.

சமூக வலைதளங்களில் நெட்ட்சன்கள் அதிகமாக மீம்ஸ் போட்டு ஒரு வழியாக்கிவிட்டனர். தற்போது இன்னொரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடிய திரிஷாவுக்கு ஆர்யா ட்விட்டரில் வாழ்த்து அனுப்பியிருந்தார். அவர் அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் குஞ்சுமணி ஸ்வீட் ஹார்ட்.

நீ தான் எப்பவுமே பெஸ்ட் டார்லிங் என கூறியுள்ளார். மேலும் அவர் குஞ்சுமணி என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அவரை நெட்டிசன்கள் டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions