த்ரிஷாவிடம் கோரிக்கை விடுத்த 'லயன்' பாலகிருஷ்ணா

Bookmark and Share

த்ரிஷாவிடம் கோரிக்கை விடுத்த 'லயன்' பாலகிருஷ்ணா

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் லயன். படத்தில் த்ரிஷா, ராதிகா ஆப்தே என்று இரு நாயகிகள். இந்த படத்தில் நடிக்கையில் தான் தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் மிக்கது என்றும், இனி தெலுங்கு படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ராதிகா.

ராதிகாவின் பேச்சை கேட்ட தெலுங்கு திரை உலகினர் சிலர் அவருக்கு தடைவிதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது.

இந்த ஆண்டே திருமணம் என்று முன்பு கூறப்பட்டது. இது குறித்து அறிந்த பாலகிருஷ்ணா த்ரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் திருமணமான பிறகு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று த்ரிஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளாராம்.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions