கொதித்து எழுந்த டிடி?

Bookmark and Share

கொதித்து எழுந்த டிடி?

சின்னத்திரை தொகுப்பாளர்களில் எல்லோருக்கும் பிடித்தவர் டிடி. இவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் த்ரிஷா தமிழ் கலாச்சாரம் குறித்து பேசியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவை தான் த்ரிஷாவிற்கு தந்து வருகின்றனர். டிடியும் தன் ஆதரவை த்ரிஷாவிற்கு தந்துள்ளார்.

இந்த கருத்தை கொஞ்சம் கோபமாகவே பதிவிட்டுள்ளார், இதோ...

Whoever created tat meme on @trishtrashers even ur own jallikatu bull will b ashamed of ur act n wil support Trisha only.very sad to c this

— DD Neelakandan (@DhivyaDharshini) January 14, 2017Kandipa jallikatuku support panunga ana adukaga,ada pathi pesada oru Ponna,avanga family ae thapa pesuradu satyama veeramila @trishtrashers

— DD Neelakandan (@DhivyaDharshini) January 14, 2017PETA oda jalikattu ban Thapu. Trisha n family ae hurt Pani physical ah hurt pana try pnaradum thappu.Thappa inoru thappala thirutha mudiyuma

— DD Neelakandan (@DhivyaDharshini) January 14, 2017


Post your comment





Related News
பிகினி உடையில் பீச் வீடியோவை வெளியிட்ட சுஷ்மிதா சென்! திரிஷா வரவேற்பு
டிடி உன் ஷோவை நான் நடத்துகிறேன், பிரபல நடிகர் செய்த வம்பு
சமூக வலைதளத்தில் திரிஷாவை பற்றி திடீரென பரவிய வதந்தி
தமிழ் பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்
அது நான் இல்லை- முதன்முறையாக பேசிய டிடி
ஆபாச படம் வெளியிட்ட சுசித்ராவிற்கு த்ரிஷா பதிலடி
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!
வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா
அரசியலுக்கு வருவீர்களா? ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா அதிரடி பதில்
வாழ்க்கை வட்டம் இல்லை.. ஆனால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளேன் : த்ரிஷா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions