த்ரிஷா, ஹன்சிகாவின் ஐஃபோன்களை ஹேக் செஞ்சுட்டாங்க – அச்சத்தில் நடிகைகள்!

Bookmark and Share

த்ரிஷா, ஹன்சிகாவின் ஐஃபோன்களை ஹேக் செஞ்சுட்டாங்க – அச்சத்தில் நடிகைகள்!

நடிகை த்ரிஷாவின் ஐபோனை சிலர் ஹேக் செய்து அதில் உள்ள தொடர்பாளர்களின் எண்களை அளித்துவிட்டார்களாம். இதனால் கடுப்பான த்ரிஷா சைபர் கிரைமிடம் புகார் கொடுக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.மேலும் என் நம்பர் தெரிந்தவர்கள் வாட்ஸ் அப்பில் என்னை தொடர்பு கொள்ளவும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

த்ரிஷாவுக்கு மட்டும் இல்லை, ஹன்சிகாவுக்கும் இதேபோல் நடந்துள்ளதாம். இதையும் ட்விட்டர் மூலமாக அவரே தெரிவித்துள்ளார். பிரபலங்களின் ஃபோன்கள் ஹேக் செய்யப்படுவது தற்போது வழக்கமாகி வருகிறது. இதனால் இன்னும் சில நடிகைகள் அச்சத்தில் உள்ளனர்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions