த்ரிஷா, ஹன்சிகாவை தொடர்ந்து இன்னொரு பிரபலத்துக்கு நேர்ந்த கதி!

Bookmark and Share

த்ரிஷா, ஹன்சிகாவை தொடர்ந்து இன்னொரு பிரபலத்துக்கு நேர்ந்த கதி!

நடிகை த்ரிஷா, ஹன்சிகாவின் ஐபோன்களை சிலர் ஹேக் செய்து அதில் உள்ள தொடர்பாளர்களின் எண்களை அழித்துவிட்டதாக நாம் ஏற்கனவே ஒரு செய்தி பார்த்தோம். இதனால் கடுப்பான த்ரிஷா சைபர் கிரைமிடம் புகார் கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் நாம் பார்த்தோம்.

இந்நிலையில் இவர்களை தொடர்ந்து தற்போது விஜய் டிவி புகழ் ரம்யாவின் ஐபோனையும் யாரோ ஹேக் செய்து அதில் உள்ள தொடர்பாளர்களின் எண்களை அழித்து விட்டார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த இவர், தற்போது சைபர் கிரைமிடம் புகார் கொடுத்துள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions