திரிஷா, ஹன்ஷிகாவை தொடர்ந்து வி ஜே ரம்யாவுக்கு நேர்ந்த சோகம்

Bookmark and Share

திரிஷா, ஹன்ஷிகாவை தொடர்ந்து வி ஜே ரம்யாவுக்கு நேர்ந்த சோகம்

இன்றைய தொழிநுட்ப உலகத்தில் அதிகமாக பேசப்படும் வார்த்தை இந்த ஹேக்கிங். இதன் மூலம் பலரது முக்கியமான அந்தரங்க விஷயங்களை செல்போன் மூலம் திருடப்படும் நிகழ்வு அதிக அளவில் நடந்து வருகிறது.

குறிப்பாக இந்த விஷயம் பெரிய பெரிய செலிபிரிட்டிசை தான் குறிவைக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் த்ரிஷா, ஹன்ஷிகா ஐபோன்களை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். சில வலைதள திருட்டு கும்பல் அவருடைய செல்போன் மூலம் ஊடுருவி தகவல்களை திருட முயற்சித்திருக்கிறார்கள்.

இதனால் தொடர்பு கொள்ளும் நண்பர்களின் நம்பர் களை இழந்து இரண்டு பெரும் தவித்தனர். இந்த லிஸ்டில் தற்போது வி ஜே ரம்யாவும் இணைந்துள்ளார்.சமீபத்தில் அவர் துபாய் சென்றிருந்த போது அவரது ஐபோனை ஊடுருவி தகவல்களை இரண்டு முறை திருட முயற்சித்துள்ளனர், இது பற்றி தற்போது சைபர் க்ரைமில் புகார் கொடுத்துள்ளாராம் வி ஜே ரம்யா.


Post your comment





Related News
ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?
ரம்யா கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் பிரபல தமிழ் நடிகை
டிடி நிகழ்ச்சிக்கு வரும் மிரட்டல் கெஸ்ட்
ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்
பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ரம்யா
பாகுபலி-2வில் குழந்தையை தூக்கும் காட்சியை கவணித்தீர்களா- எதை சொல்ல வருகிறது?
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
VJ ரம்யாவின் அடுத்த அதிரடி, களத்தில் இறங்கினார்
அம்மாவாக ஆசைப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions