த்ரிஷாவின் கணவர் இவரா?

Bookmark and Share

த்ரிஷாவின் கணவர் இவரா?

ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் NH 10. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் அனுஷ்கா ஷர்மா ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது இதன் தமிழ் ரீமேக்கில் த்ரிஷா நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு ரஜினியின் ‘கர்ஜனை’ டைட்டிலை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் த்ரிஷாவின் கணவராக சின்னத்திரை புகழ் அமித் பர்கவ் நடிப்பார் என தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions