மீண்டும் இணைந்த `த்ரிஷா இல்லனா நயன்தாரா' கூட்டணி

Bookmark and Share

மீண்டும் இணைந்த `த்ரிஷா இல்லனா நயன்தாரா' கூட்டணி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, மனீஷா யாதவ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `த்ரிஷா இல்லனா நயன்தாரா'.

அந்த படத்தைத் தொடர்ந்து ஆதிக், சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் விமர்சனங்களுக்கிடையே ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், ஆதிக் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷை மீண்டும் இயக்க இருக்கிறார். காதலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை 3டி கேமராவில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

விஷன் ஐ மீடியா சார்பில் அரண்மனை படத்தை தயாரித்த தினேஷ் கார்த்திக் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும் சோனியா அகர்வால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி
இது என்னடா த்ரிஷாவுக்கு வந்த சோதனை, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்.!
திரிஷாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த சிம்பு.!
அடக்கடவுளே த்ரிஷாவுக்கு என்னாச்சு? புலம்பும் ரசிகர்கள் - ஷாக் புகைப்படம்.!
என்னது த்ரிஷாவா இது, வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக், இதோ
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா? - அழகிய புகைப்படங்கள் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions