'த்ரிஷா இல்லனா நயன்தாரா -2' பற்றி ஜி.வி.பிரகாஷ் இப்படி பேசினாரா?

Bookmark and Share

'த்ரிஷா இல்லனா நயன்தாரா -2' பற்றி ஜி.வி.பிரகாஷ் இப்படி பேசினாரா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அதிக வசூலையும் கொடுத்தது.

'AAA' படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் திரும்பவும் ஜி.வி.பிரகாஷை அணுகி தனக்கு மீண்டும் கால்ஷீட் தரும்படி கேட்டிருக்கிறார் ஆதிக். கதையைக் கூட கேட்காமல் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஜி.வி.பிரகாஷ்.

இந்த படத்திற்கு த்ரிஷா இல்லனா நயன்தாரா -2 என பெயரிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் தற்போது 'விர்ஜின் மாப்பிள்ளை' என பெயரிடப்பட்டுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் அதிரடியாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு கத்தி குத்து - என்ன நடந்தது? யார் காரணம்?
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்
ஜெஸ்சியுடன் ரொமான்ஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை - விஜய் சேதுபதி ஓபன்டாக்
விஜய் சேதுபதியின் அடுத்த கட்டம் ஆரம்பம்!
டிரண்டிங்கில் முதலிடத்தில் ஜி.வி. பிரகாஷ் - அவரே வெளியிட்ட தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions