AAA இயக்குனருக்கும் சிம்புவுக்கும் மோதலா? இதென்ன புதுக்கதை?

Bookmark and Share

AAA இயக்குனருக்கும் சிம்புவுக்கும் மோதலா? இதென்ன புதுக்கதை?

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு இடையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சிம்புவுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் இணையத்தில் ஒரு செய்தி உலா வந்தது.இது இயக்குனர் காதுக்கும் செல்ல, இதை அவர் சிரித்துக்கொண்டே நிராகரித்துள்ளார். மேலும் தனக்கும் சிம்புவுக்கும் நல்ல புரிதல் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions