த்ரிஷா நயன்தாரா மீது கவனம் செலுத்தும் ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

த்ரிஷா நயன்தாரா மீது கவனம் செலுத்தும் ஜி.வி.பிரகாஷ்

பென்சில் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, தற்போது த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில், கயல் ஆனந்தியுடன் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆதிக் இயக்குகிறார்.

டார்லிங் படம் கொடுத்த வெற்றி உற்சாகத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற ரியல் லவ் ஸ்டோரி. குஷி, சிவா மனசுல ஷக்தி, மாதிரியான ஜாலியான காதல் கதை.

இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார் பிரகாஷ். டார்லிங் படத்தில் ஜி.வி.பியின் நடிப்பு விமர்சிக்கப்பட்டது. பென்சில் படத்தில் பள்ளி மாணவன் கேரக்டர் என்பதால் அதில் தனித்து தெரிய வாய்ப்பில்லை.

அதனால் தன் தவறுகளை திருத்திக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். தன்னை முழு நடிகனாக அடையாளப்படுத்த இந்தப் படம் உதவும் என்ற நம்புகிறார். படப்பிடிப்புகளை வேகமாக முடித்து ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions