மீண்டும் இணையும் த்ரிஷா இல்லனா நயன்தாரா கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணையும் த்ரிஷா இல்லனா நயன்தாரா கூட்டணி!

கடந்த ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. எனினும் படம் தயாரித்தவர் முதல் பாப்கார்ன் விற்றவர் வரை அனைவருக்கும் இப்படம் லாபமாக அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் மீண்டும் ஒரு படத்தில் இணையபோவதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions