த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தால் மகிழும் நடிகைகள்

Bookmark and Share

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தால் மகிழும் நடிகைகள்

ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடத்த திட்டமிட்டு படத்தின் இயக்குநர் லோகேஷன் பார்த்து வந்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு தாமதமாகிறது.

காரணம் வி.டி.வி. கணேஷ்க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாததால் படப்பிடிப்பு நிற்கிறது. படத்தில் மதுபான கடை ஓனராக கணேஷ் கேரக்டர் வருகிறது. உடல் நலம் தேறியதும் படப்பிடிப்பு தொடங்குமாம்.

இது ஒரு பக்கமிருக்க ரஜினிமுருகன் படத்தின் தலைப்புக்கு பிரச்சனை வந்தது போல இந்த படத்தின் தலைப்புக்கும் பிரச்சனை உருவாக்க வேண்டும் என்று தோழிகளான நயன்தாரா, த்ரிஷாவிடம்  பிரச்சனை கிளப்பச் சொல்லி சில இயக்குனர்கள் ஊதி விட்டிருக்கிறார்கள்.

இதை கேட்ட அம்மணிகள் நாங்கள் அப்படி எதுவும் செய்யமாட்டோம் எங்களால் அவர்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் போது அது எங்களுக்கு மகிழ்ச்சி தான் தலைப்பின் மூலம் எங்கள் பெயருக்கும் பப்ளிசிட்டி என்று குட்டாத குறையாக குட்டியுள்ளனர். 


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions