நாளை மறுநாள் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் டீசர்

Bookmark and Share

நாளை மறுநாள் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் டீசர்

''த்ரிஷா இல்லனா நயன்தாரா" தங்கள் படத்தின் தலைப்பு முதலே தலைப்பு செய்தியை ஆட்கொண்ட படம். பின் ஆச்சர்யத்திற்கும் குறைவில்லாமல் படபிடிப்பு நடந்து வருகின்றது.

ரசிகர்கள்  மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ள படத்தின் டீசர் 16/04/15 வியாழக்கிழமை அன்று வெளியாகிறது. 'உற்சாகமும் புதுமையும்' பொங்கும் இளைஞர்களைப் பற்றிய படம் இது. பூஜை முதல் இன்றுவரை இந்த இளமைக் கூட்டணியின் உற்சாகமும், உழைப்பும் எங்களை வழிநடத்தி வருகிறது.

சோனி மியுசிக் நிறுவனம் எங்கள் படத்தின் ஆடியோவை வாங்கியுள்ளது பெருமகிழ்ச்சியை தருகிறது. இந்த டீசர் அனைத்து இளைஞர்களும் பிடிக்கும், அவர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியை நினைவுக் கூறும் வகையில் அமைந்துள்ளது " எனக் கூறி விடைபெற்றார் Cameo films தயாரிப்பாளர் சி.ஜே. ஜெயகுமார்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions