நாளை முதல் ரிசர்வேஷனில் த்ரிஷா இல்லனா நயன்தாரா!

Bookmark and Share

நாளை முதல் ரிசர்வேஷனில் த்ரிஷா இல்லனா நயன்தாரா!

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும், ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவும் செப்டம்பர் 17-ஆம் தேதி  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி G V பிரகாஷ் குமார், ஆனந்தி நடிக்கும் த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை  ரிலீஸ் செய்யும் அறிவிப்பை நேற்று அறிவித்தனர். 

இதனை தொடர்ந்து படத்தின் ரிசர்வேஷன் நாளை முதல் தொடங்குகிறது. மேலும் விநாயக சதுர்த்தியன்று  கவுண்டமணி நடிக்கும் 49-ஓ, விமல் நடிக்கும் மாப்ள சிங்கம்,  நயன்தாரா நடிக்கும் மாயா என பல படங்கள் ரிலீசாவது உறுதியாகி விட்டது.


Post your comment

Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions