வசூல் மழையில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

Bookmark and Share

வசூல் மழையில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனீஷா யாதவ், விடிவி கணேஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை குடும்பத்துடன் பார்ப்பது கொஞ்சம் முடியாத காரியமே. சென்சார் தரப்பு ‘ஏ’ சான்று கொடுத்துள்ளது. எனினும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் வரவேற்புகளைப் பெற்றுள்ளது. 

49ஓ, மாயா இரண்டுமே வேறு வேறு கதைக்களம், ஒரு படம் சமுதாய அக்கறை கொண்ட படம், மற்றொன்று பேய் படம் என்பதால் இரண்டுக்கும் இடையில் ஜாலி, காமெடி, முக்கியமாக கிளாமர் என வெளியாகி இந்தப்படம் இள வட்டாரங்களை கவர்ந்திழுத்துள்ளது. 

இளைஞர்கள் தான் தியேட்டருக்கு வரும் டார்கெட் ஆடியன்ஸ் என்பதால் இந்தப் படம் சரியாக அவர்களை இழுத்து வந்துள்ளது. இதனையடுத்து இந்தப் படம் 4 நாட்களில் 10 கோடிகளை வசூலித்துள்ளதாம்.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions