‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ – GV பிரகாஷ் குமார்

Bookmark and Share

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ – GV பிரகாஷ் குமார்

“ ஒரு கிராஃப் மேல போய்ட்டே இருந்தால் தான் அழகு. அது போல நம்ம வளர்சிக்கேற்ப  நம்ம உழைப்பும் வளரந்தால் தான் நல்லா இருக்கும்” ஒரு பென்சில் கையில் சுழல ஆரம்பித்தார் இசையமைப்பாளர்/ நடிகர் GV பிரகாஷ் குமார். தமிழ் சினிமாவின் ‘டார்லிங்’ GV பிரகாஷ் தனது அடுத்த ரிலீஸ் ‘பென்சில்’ படத்திற்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.

“நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களை விட நேர்ந்தது. அது ஒரு இமாலய சவாலாய் இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. ‘டார்லிங்’ படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்து ‘பென்சில்’ வெளி வர தயாராக உள்ளது’

“தற்பொழுது cameo  films சார்பில் ஜெயகுமார் தயாரிக்கும்  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இயக்குனர் ஆதிக் எதை எப்போ செய்வாரென்றே தெரியாது. அவர் இந்த படத்தின் டைட்டில் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் பேசப்படும்.. எளிதில் இந்த கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும். இப்படம் அதன் கதைக்காகவும் , அதன் கதாப்பாத்திரங்களுக்காகவும் பேசப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளமே மிகவும் உற்சாகமானது.

அந்த  உற்சாகம் படம் முழுக்க நிறைந்து இருக்கும்.. விரைவில் இசையுடன் ‘கம்மிங் ஒன தி வே டி  செல்லக் குட்டீஸ்” என்று தனது மென்மையான சிரிப்புடன் விடைபெற்றார்.


Post your comment





Related News
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
96 பட ரீமேக்கில் பாவனா
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions