சமூக வலைதளங்களை ஆட்கொண்ட “த்ரிஷா இல்லனா நயன்தாரா" டீசர்

Bookmark and Share

சமூக வலைதளங்களை ஆட்கொண்ட “த்ரிஷா இல்லனா நயன்தாரா

Cameo Films தயாரிப்பில் தயாராகி வரும் “த்ரிஷா இல்லனா நயன்தாரா" திரைப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் நேற்று மாலை முதல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இளமை ததும்பும் இந்த கூட்டணி அனுபவசாலிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. “த்ரிஷா இல்லனா நயன்தாரா" படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி S தாணு அவர்கள் நடிகர் சரத்குமார் முன்னிலையில் நேற்று மாலை வெளியிட்டார்.  

“எனது முதல் கதையை தாணு சாருக்குதான் சொன்னேன் இன்று எனது முதல் படத்தின் டீசரையும் அவரே வெளியிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சிக்கு கூடுதலாய் சரத்குமார் சாரும் எங்களை வாழ்த்தினார். தாணு சார் போல் பாராட்டுவதற்கு ஆளே இல்லை.

இவ்வகையில் ஒரு டீசர் வெளியிடுவது இதுவே முதல் முறை என அவர்கள் கூறக் கேட்டதும் பெருமகிழ்ச்சியாய் இருந்தது. 'விர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாதுடி' வசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த டீசர் படத்திற்க்கான நல்ல ஒரு தளமாக அமைந்துள்ளது. " என்றார் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' ஆதிக் ரவிசந்திரன் கூறினார்.    

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions