ஒரு பெண்ணை அவமதிப்பது தான் தமிழ் கலாச்சாரமா?: த்ரிஷா ஆவேசம்

Bookmark and Share

ஒரு பெண்ணை அவமதிப்பது தான் தமிழ் கலாச்சாரமா?: த்ரிஷா ஆவேசம்

சென்னை: ஒரு பெண்ணையும், அவரது குடும்பத்தையும் அவமதிப்பது தான் தமிழ் கலாச்சாரமா? என நடிகை த்ரிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பின் ஆதரவாளரான த்ரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பு தளத்தை நாம் தமிழர் கட்சியினர், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். இந்நிலையில் த்ரிஷா மரணம் அடைந்துவிட்டதாக ஒரு போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை பார்த்த த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அதிர்ச்சி

தனக்கு இரங்கல் போஸ்டர் போட்டதை பார்த்த த்ரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் போஸ்டரில் உள்ள கீழ்த்தரமான வார்த்தைகளை பார்த்து அவர் கோபம் அடைந்துள்ளார்.


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions