ஜெயலலிதா உடலை பார்க்கபோன த்ரிஷாவுக்கு நடந்த கொடுமை!

Bookmark and Share

ஜெயலலிதா உடலை பார்க்கபோன த்ரிஷாவுக்கு நடந்த கொடுமை!

முதல்வர் ஜெயலலிதா இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இது அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது.இதைதொடர்ந்து ராஜாஜி ஹாலில் இவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் தீவிர ரசிகையான த்ரிஷாவும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அங்கு சென்றிருந்தாராம். ஆனால் கூட்ட நெரிசலில் அவரால் ஜெயலலிதாவின் அருகில் செல்லமுடியவில்லையாம்.

இரண்டு முறை முயற்சி செய்து பார்த்துவிட்டு பின் வீடு திரும்பிய த்ரிஷா, நேற்று அதிகாலை மக்கள் கூட்டம் இல்லாதபோது ஜெயலலிதா உடல் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்துவிட்டு வந்தாராம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions