த்ரிஷா இனி நடிக்கவே முடியாது- கருணாஸ் ஆவேசம்

Bookmark and Share

த்ரிஷா இனி நடிக்கவே முடியாது- கருணாஸ் ஆவேசம்

நடிகர் கருணாஸ் நாளை ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவேன் என்று கூறி வருகிறார். ஆனால், அவர் நடத்தினால் கண்டிப்பாக கைது செய்வோம் என்று போலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் த்ரிஷா பீட்டாவின் விளம்பர தூதராக இருப்பது அனைவரும் அறிந்ததே, அவர் ஜல்லிக்கட்டு குறித்து சில கருத்துக்களையும் கூறி சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார்.

தற்போது கருணாஸ் ‘பீட்டாவுக்கு ஆதரவாக இருக்கும் த்ரிஷா அந்த அமைப்பில் இருந்து விலகாத வரைக்கும் அவர் எந்த படங்களிலும் நடிக்க முடியாது. நடிக்கவும் விட மாட்டோம்.

அவர் நடிக்கும் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அதை தடுப்போம்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions