த்ரிஷாவுடன் மோதும் நானி

Bookmark and Share

 த்ரிஷாவுடன் மோதும் நானி

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் த்ரிஷாவின் நாயகி எனும் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் இரு மொழிகளிலும் ஜுன் 10ல் திரைக்கு வரும் என்று கூறப்படுகின்றது. த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரிப்பில் இயக்குனர் கோவி இப்படத்தை இயக்கியுள்ளார். 

இப்படம் திரைக்கு வரும் அதே தினத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்மேன் திரைப்படமும் தெலுங்கில் வெளிவரவுள்ளது. இரு படங்களும் வெவ்வேறு கதைக் களத்தில் உருவாகியுள்ளதால்,

இப்படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அஷ்டசெம்மா படப்புகழ் இயக்குனர் மோகன கிருஷ்ணா இயக்கியுள்ள ஜென்டில்மேன் படத்தில் நாணியுடன் சுரபி மற்றும் நிவேதா தாமஸ் நடித்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions