திரையுலக பாராட்டில் த்ரிஷா!

Bookmark and Share

திரையுலக பாராட்டில் த்ரிஷா!

இத்தனை காலங்களாக மாடர்ன் உடையில் வலம் வந்த த்ரிஷா இப்போது முதன் முறையாக நாயகிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் உள்ள நாயகி  படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. படத்திற்காக இதுவரை வெளியிடப்பட்டுள்ள முதன்மை டிசைன்களில் விதவிதமான புடவையில் த்ரிஷா வித்தியாசமாக காட்சியளிக்கிறார்.

நாயகி படத்தின் டிசைன்களைப் பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்ட, மற்றொரு பக்கம் திரை உலக நட்சத்திரங்கள் ஆர்யா, பிரியாமணி, சார்மி, ரவி. கே.சந்திரன் தனது பாராட்டுகளை   தெரிவித்துள்ளார்கள். மேலும்  த்ரிஷாவின் நெருங்கிய நண்பரான ராணா டகுபதியும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

திரிஷாவும் அனைவருக்கும் தனது ட்விட்டர் மூலம் நன்றியை தெரிவித்தார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions