நயன்தாராவை தொடர்ந்து இரட்டை வேடத்தில் நடிக்கும் த்ரிஷா!

Bookmark and Share

நயன்தாராவை தொடர்ந்து இரட்டை வேடத்தில் நடிக்கும் த்ரிஷா!

நடிகை த்ரிஷா தற்போது நாயகி எனும் ஹாரர் திரில்லர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மாயா பாணியில் இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படம் என்று சொல்லப்படுகிறது.

மாயாவில் ஆரி நடித்தது போல் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் பிரம்மானந்தம், கோவை சரளா, மனோபாலா ஆகியோரும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
அஜித் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வார் – கலா மாஸ்டர் நெகிழ்ச்சி!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions