ரஞ்சித்தின் புதிய படத்தில் த்ரிஷா அல்லது நயன்தாரா?

Bookmark and Share

 ரஞ்சித்தின் புதிய படத்தில் த்ரிஷா அல்லது நயன்தாரா?

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

இது கபாலி இல்லை என கூறப்பட்டு விட்டது. இந்நிலையில் இப்படத்தில் ரஜினி ஜோடியாக த்ரிஷா அல்லது நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
திரிஷாவின் திடீர் முடிவு
மல்லுவுட் ஹீரோயின்களுடன் மல்லுகட்டும் திரிஷா
ரஜினிக்காக போட்டிபோடும் த்ரிஷா, நயன்தாரா!
சாமி 2-வில் முதல்முறையாக இணையும் த்ரிஷா, நயன்தாரா!
நயன்தாராவை தொடர்ந்து இரட்டை வேடத்தில் நடிக்கும் த்ரிஷா!
ஒரேநாளில் வெளியாகும் த்ரிஷா, நயன்தாரா படங்கள்!
வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் த்ரிஷா-நயன்தாரா!
'த பார்றா கூத்தை' செம ஹாட்டான நடிகைகளின் கிஸ் பரிமாற்றம்!
நயன்தாரா :த்ரிஷா மோதல் தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions