சாமி 2-வில் முதல்முறையாக இணையும் த்ரிஷா, நயன்தாரா!

Bookmark and Share

சாமி 2-வில் முதல்முறையாக இணையும் த்ரிஷா, நயன்தாரா!

இரு முகன் படத்தை தொடர்ந்து திருவின் கருடா படத்தில் நடிக்கும் விக்ரம், அதன்பின் ஹரி இயக்கத்தில் சாமி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. முதல் பாகத்துக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஒளிப்பதிவு செய்த ப்ரியன் ஆகியோர் இதிலும் பணியாற்றவுள்ளனர்.

அதேபோல் த்ரிஷாவும் இப்படத்தில் இருப்பாராம். அவருடன் நயன்தாராவும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக இருப்பார் என கூறப்படுகிறது. இரு முகன் படத்தை தயாரிக்கும் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
திரிஷாவின் திடீர் முடிவு
மல்லுவுட் ஹீரோயின்களுடன் மல்லுகட்டும் திரிஷா
ரஜினிக்காக போட்டிபோடும் த்ரிஷா, நயன்தாரா!
ரஞ்சித்தின் புதிய படத்தில் த்ரிஷா அல்லது நயன்தாரா?
நயன்தாராவை தொடர்ந்து இரட்டை வேடத்தில் நடிக்கும் த்ரிஷா!
ஒரேநாளில் வெளியாகும் த்ரிஷா, நயன்தாரா படங்கள்!
வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் த்ரிஷா-நயன்தாரா!
'த பார்றா கூத்தை' செம ஹாட்டான நடிகைகளின் கிஸ் பரிமாற்றம்!
நயன்தாரா :த்ரிஷா மோதல் தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions