ஒரேநாளில் வெளியாகும் த்ரிஷா, நயன்தாரா படங்கள்!

Bookmark and Share

ஒரேநாளில் வெளியாகும் த்ரிஷா, நயன்தாரா படங்கள்!

சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 2 திரைப்படம் நாளை தெலுங்கிலும் கலாவதி எனும் பெயரில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகை த்ரிஷா முதன்மை கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நானும் ரௌடிதான் படமும் நாளை தெலுங்கில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.


Post your comment





Related News
திரிஷாவின் திடீர் முடிவு
மல்லுவுட் ஹீரோயின்களுடன் மல்லுகட்டும் திரிஷா
ரஜினிக்காக போட்டிபோடும் த்ரிஷா, நயன்தாரா!
ரஞ்சித்தின் புதிய படத்தில் த்ரிஷா அல்லது நயன்தாரா?
சாமி 2-வில் முதல்முறையாக இணையும் த்ரிஷா, நயன்தாரா!
நயன்தாராவை தொடர்ந்து இரட்டை வேடத்தில் நடிக்கும் த்ரிஷா!
வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் த்ரிஷா-நயன்தாரா!
'த பார்றா கூத்தை' செம ஹாட்டான நடிகைகளின் கிஸ் பரிமாற்றம்!
நயன்தாரா :த்ரிஷா மோதல் தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions