இரண்டாவது நாயகியாக நடிக்கும் த்ரிஷா?

Bookmark and Share

இரண்டாவது நாயகியாக நடிக்கும் த்ரிஷா?

தமிழைப் போலவே தெலுங்கு திரையிலும் நடிகை த்ரிஷா உச்ச நட்சத்திரமாகவே வலம் வருகிறார். த்ரிஷாவிற்கு திருமணம் என்ற போதிலும் கையில் குறையாமல் படங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் த்ரிஷாவின் பட வாய்ப்புகள் அதிகரிக்கவே செய்துள்ளன. இந்நிலையில் நடிகை த்ரிஷா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இரண்டாவது நாயகியாக நடிக்கவுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

தெலுங்கு திரையில்  அனைவரும் ஆவலுடன்  எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் கபர் சிங் 2 படம், இயக்குநர்  பாபி இயக்கத்தில்  பவன் கல்யாண் நடிப்பில் உருவாகவுள்ளது.  இப்படத்தில் நடிகை அனிஷா ஆம்பிரோஸ் நாயகியாக நடிக்கவுள்ளார்.

கபர் சிங் 2 படத்தில் இரண்டாவது நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை. நார்த் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் பேனரில் பவன் கல்யாணின் நண்பர் ஷரத் மரார் தயாரிக்கும்   இப்படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் இருந்து தொடங்குகிறது.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions