த்ரிஷாவையே திட்டிய PETA- இதுவும் இப்படியா?

Bookmark and Share

த்ரிஷாவையே திட்டிய PETA- இதுவும் இப்படியா?

த்ரிஷா ஆரம்பத்திலிருந்தே தெரு நாய்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அதன் காரணமாகவே அனிமல் லவ்வர் என்று இவரை அழைத்து வந்தனர்.

பிறகு இவர் பீட்டா அமைப்பிலும் உறுப்பினரானார், ஆனால், இந்த ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக இளைஞர்கள் இவரை ஒரு வழி செய்துவிட்டனர்.

இதை தொடர்ந்து இவரே முன்வந்து ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தன் ஆதரவை தந்தார்.

மக்கள் தான் திட்டுகிறார்கள் என்று பார்த்தால், தற்போது பீட்டா அமைப்பும் த்ரிஷாவை திட்டியுள்ளது.

இதில் ‘ஒருபக்கம், நாய்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து பிரசாரம் செய்யும் த்ரிஷா இன்னொரு பக்கம் காளையை கொடுமை செய்யும் விளையாட்டை ஆதரிக்கின்றார். இது

முரண்பாடாக உள்ளது, த்ரிஷா எங்கள் விளம்பர தூதரே கிடையாது’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிகினி உடையில் பீச் வீடியோவை வெளியிட்ட சுஷ்மிதா சென்! திரிஷா வரவேற்பு
சமூக வலைதளத்தில் திரிஷாவை பற்றி திடீரென பரவிய வதந்தி
தமிழ் பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்
ஆபாச படம் வெளியிட்ட சுசித்ராவிற்கு த்ரிஷா பதிலடி
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!
வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா
அரசியலுக்கு வருவீர்களா? ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா அதிரடி பதில்
வாழ்க்கை வட்டம் இல்லை.. ஆனால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளேன் : த்ரிஷா
பாலியல் தொல்லை ஒன்னும் புதுசு இல்லை: த்ரிஷா, வரு, ராய் லட்சுமி பகீர் தகவல்
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions