ஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய திரிஷா

Bookmark and Share

ஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய திரிஷா

சென்னை: ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பின் உறுப்பினராக உள்ள திரிஷாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, மீம்ஸ்கள், போஸ்டர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வசைபாடினர்.

9ஆனால் தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை என திரிஷா குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அவரது டுவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவே மீண்டும் பிரச்சனை வெடித்தது.

இந்நிலையில் டுவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்துள்ளார். இந்த முடிவு தற்காலிகமானது தான் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பிகினி உடையில் பீச் வீடியோவை வெளியிட்ட சுஷ்மிதா சென்! திரிஷா வரவேற்பு
சமூக வலைதளத்தில் திரிஷாவை பற்றி திடீரென பரவிய வதந்தி
தமிழ் பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்
ட்விட்டரில் ஒரே ஆபாசம், அருவருப்பாக இருக்கு: தன்ஷிகா #suchileaks
டுவிட்டர் பிரச்சனை- அதிரடி நடவடிக்கை எடுத்த பாடகி சுசீத்ரா
சுசித்ரா டுவிட்டர் பக்கத்தை முடக்கிய பிறகும் வெளியாகும் அந்தரங்க படங்கள்: நடிகர்-நடிகைகள் கலக்கம்
ஆபாச படம் வெளியிட்ட சுசித்ராவிற்கு த்ரிஷா பதிலடி
நடிகர், நடிகைகள் அந்தரங்க போட்டோக்கள் வெளியிட்ட பாடகி சுசித்ரா டிவிட்டர் கணக்கு திடீர் நீக்கம்
மேலும் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை வெளியிடுவேன்: சுசித்ரா டுவிட்டரில் தகவல்
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions