த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய ரம்யா நம்பீசன்

Bookmark and Share

த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய ரம்யா நம்பீசன்

நடிகை த்ரிஷா தற்போது 'சதுரங்க வேட்டை 2' படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் த்ரிஷாவுக்காக நடிகை ரம்யா நம்பீசன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடலின் ஒலிப்பதிவு நேற்று நடந்தது.

'மேலும் த்ரிஷா இந்த படத்தில் குழந்தைகளுடன் லூட்டி அடிக்கும் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், அவர்களுடன் பாடும் பாடலைத்தான் ரம்யா பாடியதாகவும் தயாரிப்பாளர் மனோபாலா தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
குடும்பத்துடன் வந்த ரசிகர்களுடன் ரஜினி இன்று திடீர் சந்திப்பு
தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை
ரஜினி - ரஞ்சித் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி!
விஜய் - படத்தின் கதை என்ன தெரியுமா?
சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டார் தெரியுமா?
மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களை தேடுகிறேன்: சமந்தா
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions