த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!

Bookmark and Share

த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!

ஹரி இயக்கத்தில் வெளியாகி இருந்த சாமி படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் விக்ரம் ஆறுச்சாமி மற்றும் ஆறுசாமியின் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். ஆறுச்சாமியின் ஜோடியான த்ரிஷா படத்தின் இருந்து விலகி கொண்டார்.

இந்நிலையில் தற்போது திரிஷா விலகி கொண்டதால் படத்தில் அவர் இறந்து விட்டது போல மாற்றி கதையை கொண்டு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 இதற்கு திரிஷாவிடம் சம்மதம் கேட்க வேண்டிய சூழல் படக்குழுவினருக்கு உருவாகி உள்ளது, திரிஷா ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
சாமி-2 படத்தின் கதை பற்றி புகைப்படத்துடன் கசிந்த தகவல்.!
சாமி-2 படத்தில் இருந்து விலகியது ஏன்? திரிஷாவால் வெளிவந்த உண்மை.!
சாமி-2 படத்தில் இருந்து திடீரென விலகிய திரிஷா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
‘சொன்னப்படி செய்வோம்…’ விக்ரமின் சாமி-2 பற்றிய தகவல்கள்
ஜூனில் தொடங்கும் சாமி 2!
சாமி 2-வில் நடிக்கிறேனா? பிரபல நடிகை பதில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions