த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியாகி இருந்த சாமி படம் மெகா ஹிட்டானதை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை ‘சாமி ஸ்கொயர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷும், த்ரிஷாவும் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருந்தனர். ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து திரிஷா விலகி கொண்டார்.
ஆனால் த்ரிஷாவை எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம் என்ற நினைப்பில் கீர்த்தி சுரேஷின் சீன்களை படமாக்கி விட்டனர். பின்னர் த்ரிஷாவிடம் எவ்வளவோ பேசியும் மசியவில்லை.

பின்னர் திரிஷா இறந்தது போல காட்டி விடலாம் என முடிவ செய்தனர். ஆனால் திரிஷா படத்தில் என்னுடைய புகைப்படத்தை கூட பயன்படுத்த கூடாது என திட்டவட்டமாக கூறி விட்டாராம். இதனால் படக்குழுவினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions