நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லையே: த்ரிஷா

Bookmark and Share

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லையே: த்ரிஷா

சென்னை: நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எப்பொழுதுமே பேசியது இல்லை என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பின் ஆதரவாளரான த்ரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பு தளத்தை நாம் தமிழர் கட்சியினர், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

த்ரிஷாவை போலீசார் பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் த்ரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் எப்பொழுதுமே ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லை. எனக்கு ஆதரவாக பேசிய நடிகர் சிம்புவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.சிம்புவிடம் பீட்டா ஆதரவாளரான த்ரிஷா பற்றி கேட்டதற்கு, த்ரிஷா தெரு நாய்களுக்கு எல்லாம் தன் வீட்டில் இடம் கொடுத்து பராமரிக்கிறார்.

அதை யாரும் பாராட்டாதபோது இது குறித்து மட்டும் எப்படி கேட்க முடியும் என்றார். த்ரிஷாவும், சிம்புவும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா
90 நாட்களில் சிம்புவின் சாதனை என்ன தெரியுமா?
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
அரசியலுக்கு வருவீர்களா? ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா அதிரடி பதில்
வாழ்க்கை வட்டம் இல்லை.. ஆனால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளேன் : த்ரிஷா
பாலியல் தொல்லை ஒன்னும் புதுசு இல்லை: த்ரிஷா, வரு, ராய் லட்சுமி பகீர் தகவல்
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
காதலர் தினத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த திரிஷா- ரசிகர்கள் உற்சாகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions