த்ரிஷா பயந்து வந்து பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

Bookmark and Share

த்ரிஷா பயந்து வந்து பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

நடிகர் சங்கம் போராட்டம் நடத்தறதுதான் நடத்தறீங்க. அப்படியே அந்த த்ரிஷா அக்காவையும் கொஞ்சம் அழைச்சிட்டு வாங்க என்று கிண்டல் கமெண்ட் போட்டாங்க நம்ம ஆட்கள்.

த்ரிஷாவும் இந்த போராட்டத்திற்கு வந்துவிட்டார். அதுவும் எப்படி பயந்து பயந்து வந்துட்டு அப்படியே கொஞ்ச நேரத்தில் ஓடிட்டார். ஏன் அவ்வளவு த்ரிஷா மேல நம்ம போராட்டக்காரர்களுக்கு கோபம்?த்ரிஷா மட்டும் தான் தான் பீட்டா ஆளுன்னு அதிகமா அலட்டிக்கிட்டது.

காஜல் அகர்வால், தமன்னா என்று நம்ம தமிழ் படங்களில் நடிக்கும் ஏகப்பட்ட ஹீரோயின்கள் இருக்க, பீட்டா ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கும் என்று அறியாமல், ஓவரா அதை பற்றி பேசிய த்ரிஷாவை சமூகவலைத்தளங்களில் பின்னி எடுத்துட்டாங்க நெட்டிசன்கள்.

அதனால் தான் இந்த போராட்டத்திற்கு த்ரிஷா பயந்து பயந்து வந்து அட்டென்ட் செய்துவிட்டு அப்பீட் ஆனார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions