முத்தங்களின் ஆசானிடம் முத்தம் பெற்ற த்ரிஷா!

Bookmark and Share

முத்தங்களின் ஆசானிடம் முத்தம் பெற்ற த்ரிஷா!

முன்பெல்லாம் கமல் படம் என்றால் கண்டிப்பாக ஒரு லிப் டு லிப் முத்தக்காட்சி இருக்கும் என்றுதான் இளைஞர்கள் அவரது படங்களைப் பார்க்கவே செல்வார்கள்.

இதை தெரிந்து கொண்ட கமலும், தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே ஏதாவது ஒரு காட்சியில் கதாநாயகிகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வந்தார்.

இருப்பினும், ஒருகட்டத்தில் காதல் இளவரசன் என்ற அடைமொழியில் இருந்து விலகி உலகநாயகனாக கமல் உருவெடுத்தபோது, முத்தக்காட்சிகளை குறைத்து வந்தார். இப்போதும் சில படங்களில் தான் முத்த ஸ்பெசலிஸ்ட் என்பதை அவ்வப்போது அவர் ஞாபகப்படுத்தினாலும் பழைய வேகம் அவரிடம் இல்லை.

ஆனால், தற்போது தனது உதவியாளர் ராஜேஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் தூங்காவனம் படத்தில் நடித்து வரும் கமல், இந்த படத்தின் நாயகியான த்ரிஷாவுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்கிறாராம்.

அதுவும் புதிய எனர்ஜியுடன். இன்னும் அந்த காட்சி படமாக்கப்படவில்லை என்றாலும், போட்டோ ஷூட் நடத்தியபோது த்ரிஷாவை அவர் உதட்டு முத்தம் கொடுப்பது போன்று போட்டோ எடுக்கப்பட்டுள்ளதாம்.

ஆக, முன்பு மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் நடித்தபோது அந்த பாக்கியத்தை பெறாத த்ரிஷா, இந்த படத்தில் அதற்கும் சேர்த்து பெற்று விடுவார் என்கிறார்கள். 


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா? போட்டோ உள்ளே
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்
‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி
1 ரூபாய் கூட வாங்காமல் விஜய்காக நடிக்க தயார்: ஜெயம் ரவி
ஒரு தமிழனாக இருந்தால் இதை செய்யாதே- ஜெயம் ரவி அதிரடி
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
வனமகனால் தள்ளிப்போன முன்னணி நடிகர் தயாரித்த படம்
இவர் பெரிய ஆளாவார் என எழுதிக் கொடுக்கிறேன்: சூப்பர் ஸ்டார் பேத்தியை புகழ்ந்த ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions