திரிஷாவை பாலோ செய்யும் 40 லட்சம் ரசிகர்கள் !

Bookmark and Share

திரிஷாவை பாலோ செய்யும் 40 லட்சம் ரசிகர்கள் !

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா.

விஜய், அஜித், மகேஷ்பாபு என தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். இந்நிலையில் அவர் நடித்திருக்கும் 50 தாவது படமான தூங்காவனம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

திரிஷா திரைக்கு வந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் அவரது இளமை மாறவில்லை. இதனாலேயே  டிவிட்டர், பேஸ்புக் என இரண்டிலும் சேர்த்து 4 மில்லியன் ரசிகர்களை தாண்டி அதாவது 40 லட்சம் ரசிகர்களை தாண்டி  சமூக வலைத்தளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions