அரசியலில் குதித்த திரிஷா

Bookmark and Share

அரசியலில் குதித்த திரிஷா

கோலிவுட் திரையுலகில் பல நடிகைகள் அரசியலில் குதித்து புகழ் பெற்று வரும் நிலையில் தற்போது புதியதாக நடிகை த்ரிஷாவும் அரசியலில் குதித்துள்ளார்.

ஆனால் த்ரிஷா குதித்தது நிஜ அரசியலில் அல்ல என்பதும் அவர் நடித்து வரும் அடுத்த படமான ‘கொடி’ படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காக்கி சட்டை, எதிர்நீச்சல் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கி வரும் அடுத்த படம் ‘கொடி’. அண்ணன், தம்பி என இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடித்து வரும் இந்த படத்தின் நாயகிகளாக த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் த்ரிஷா, ‘ருத்ரா’ என்ற அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ‘கொடி’ படத்தின் ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷும் அரசியல்வாதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு கத்தி குத்து - என்ன நடந்தது? யார் காரணம்?
ஆபாசத்தால் சிம்பு படத்தில் நடிக்க மறுத்த த்ரிஷா?
6-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா !
திரிஷாவுக்கு திருமணம் எப்போது? பதில் அளித்த திரிஷா
சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார்: திரிஷா பேட்டி
இன்னும் ஒரேநாளில் மிரட்டவரும் சுந்தர் சி-யின் அரண்மனை 2
ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை 2
ஜல்லிக்கட்டு விவகாரம்: பீட்டா அமைப்பில் இருந்து திரிஷா விலக வற்புறுத்தல்!
தனுஷுக்கு வில்லியான த்ரிஷா!
த்ரிஷாவுக்கும் ராணாவுக்கும் என்ன உறவு? ரகசியத்தை போட்டு உடைத்த ஆர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions