ஆபாசத்தால் சிம்பு படத்தில் நடிக்க மறுத்த த்ரிஷா?

Bookmark and Share

ஆபாசத்தால் சிம்பு படத்தில் நடிக்க மறுத்த த்ரிஷா?

நடிகர் சிம்பு அடுத்ததாக சர்ச்சை இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளார். இப்படத்துக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.

இதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் கேட்டு பார்த்தார்கள். இது ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சிம்ரன் நடித்தது போன்ற அம்மா வேடம் என்பதால் இதில் நடிக்க த்ரிஷா மறுப்பு தெரிவித்ததாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பல ஆபாச காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் உள்ளதாம். த்ரிஷா இப்படத்தில் நடிக்க மறுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாம்.

 


Post your comment





Related News
த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு கத்தி குத்து - என்ன நடந்தது? யார் காரணம்?
6-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா !
அரசியலில் குதித்த திரிஷா
திரிஷாவுக்கு திருமணம் எப்போது? பதில் அளித்த திரிஷா
சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார்: திரிஷா பேட்டி
இன்னும் ஒரேநாளில் மிரட்டவரும் சுந்தர் சி-யின் அரண்மனை 2
ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை 2
ஜல்லிக்கட்டு விவகாரம்: பீட்டா அமைப்பில் இருந்து திரிஷா விலக வற்புறுத்தல்!
தனுஷுக்கு வில்லியான த்ரிஷா!
த்ரிஷாவுக்கும் ராணாவுக்கும் என்ன உறவு? ரகசியத்தை போட்டு உடைத்த ஆர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions