த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்கு ஏ சான்றிதழ்!

Bookmark and Share

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்கு ஏ சான்றிதழ்!

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை புதிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஜி.வி.பிரகாஷ்,  ‘கயல்’  ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் நடித்துள்ளனர். படவேலைகள் முடிவடைந்து தணிக்கைக்கு அனுப்ப்பட்டது.

இதில் இடம்பெற்ற கவர்ச்சி பாடல் காச்கிள், முத்த காட்சிகள் ஆகியவற்றை காரணம் காட்டி தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ்  திரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்.

இப்படத்தை தெலுங்கில் , ‘திரிஷா லேடா நயன்தாரா’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. தமிழில் செப்டம்பர் 17ம் தேதியும் தெலுங்கில் 18ம் தேதியும் ரிலீஸ் ஆகிறது. வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்த்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படக்குழுவினர் இருக்கிறார்கள்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions