த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு கத்தி குத்து - என்ன நடந்தது? யார் காரணம்?

Bookmark and Share

த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு கத்தி குத்து - என்ன நடந்தது? யார் காரணம்?

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் த்ரிஷா, இவரை பற்றிய பல கிசுகிசுக்கள் வந்தால் அதை காதில் வாங்காமல் போய் கொண்டே இருப்பார்.

இவர் முதலில் தயாரிப்பாளரரும் தொழில் அதிபருமான வருண் மணியன் என்பவரை காதலித்து வந்தார், பின்னர் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்தன.

ஆனால் அதன் பின்னர் சில பிரச்சனைகள் காரணாமாக இருவரும் பிரிந்து விட்டனர், இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள அவரது அலுவலக லிப்டில் மர்ம நபர்கள் இருவரை கத்தியால் குத்த முயன்றுள்ளனர்.

அந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் வருண் மணியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 


Post your comment





Related News
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
ஆபாசத்தால் சிம்பு படத்தில் நடிக்க மறுத்த த்ரிஷா?
6-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா !
அரசியலில் குதித்த திரிஷா
திரிஷாவுக்கு திருமணம் எப்போது? பதில் அளித்த திரிஷா
சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார்: திரிஷா பேட்டி
இன்னும் ஒரேநாளில் மிரட்டவரும் சுந்தர் சி-யின் அரண்மனை 2
ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை 2
ஜல்லிக்கட்டு விவகாரம்: பீட்டா அமைப்பில் இருந்து திரிஷா விலக வற்புறுத்தல்!
தனுஷுக்கு வில்லியான த்ரிஷா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions