த்ரிஷாவை பொறாமைப்பட வைத்த வரலக்ஷ்மி!

Bookmark and Share

த்ரிஷாவை பொறாமைப்பட வைத்த வரலக்ஷ்மி!

பாலா இயக்கத்தில் சசிக்குமார், வரலக்ஷ்மி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக நடிகை வரலக்ஷ்மி, இப்படத்தில் சூறாவளி எனும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பதாக அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகை த்ரிஷா, வரலக்ஷ்மியை குறிப்பிட்டு , ” நான் மட்டும் உன் தோழியாக இல்லாமல் இருந்திருந்தால், தாரை தப்பட்டையில் உனது அற்புதமான நடிப்பை கண்டு நிச்சயமாக பொறாமைப் பட்டிருப்பேன்” என டிவிட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions