அணியும் வாங்கலை துணியும் வாங்கலை ஆளை விடுங்கப்பா

Bookmark and Share

அணியும் வாங்கலை துணியும் வாங்கலை ஆளை விடுங்கப்பா

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விற்பனைக்கு வந்துள்ளது. அதனை வருண் மணியனும், அவரது வருங்கால மனைவி நடிகை த்ரிஷாவும் இணைந்து வாங்கவுள்ளதாக சில தினங்கள் முன்பு செய்தி பரவியது.

நாமும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தோம். ஆனால், அப்படி எந்த ஐடியாவும் இல்லை. என்னை தனியா விட்டுருங்க என்று வருண் மணியன் கூறினார். த்ரிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு வருண் மணியனின் தலையில் தேவையில்லாமல் மீடியா எண்ணைய் தேய்க்கிறது.

விஐபி நடிகையின் கணவரானால் இதுபோன்ற தொந்தரவு இருக்கதான் செய்யும். சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே ஊழலில் விழுந்து புரண்டுள்ளது. அதை வாங்கும் எந்த திட்டமும் இல்லை என்று அவர்  கூறியுள்ளார். அதேநேரம் படத்தயாரிப்பில் முன்பைவிட தீவிரமாக அவர் இறங்கியுள்ளார்.


Post your comment





Related News
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
மற்றொரு நடிகையுடன் காதலில் விழுந்த திரிஷாவின் முன்னாள் காதலர் (படம் உள்ளே)
கமல்ஹாசன் கருத்து முட்டாள்தனமானது - சுப்பிரமணியன் சுவாமி ட்விட்!
தமிழ் பொறுக்கிகளே, தைரியமிருந்தால் முகவரியை பதிவிடுங்கள் : சுப்பிரமணியசுவாமி அடாவடி
தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்
த்ரிஷா விலகினாரா...? விலக்கப்பட்டாரா...? உண்மை தான் என்ன?
திரிஷாவின் திருமணம் நின்றதற்கு தனுஷ் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions