த்ரிஷாவை மடக்கிய ரசிகர்கள்

Bookmark and Share

த்ரிஷாவை மடக்கிய ரசிகர்கள்

த்ரிஷா நேற்றிலிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பெயர். இவருடைய டுவிட்டரில் நேற்று நான் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவள் என்று டுவிட் வந்தது.

பிறகு அது டெலிட் செய்யப்பட்டது, அதை தொடர்ந்து ’என்னுடைய ஐடி ஹாக் செய்யப்பட்டது, நான் அந்த டுவிட்டை பதிவிடவில்லை’ என கூறினார்.

இதை தொடர்ந்து அது எப்படி ஒரு நேரத்தில் டுவிட்டர், பேஸ்புக் என இரண்டையும் ஹாக் செய்து விட்டார்களா? என கேள்வி கேட்க, த்ரிஷா பதிலே சொல்லாமல் டுவிட்டரை விட்டு வெளியேறிவிட்டார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions