ஹிட்டுக்கு தயாராகும் அல்லு

Bookmark and Share

ஹிட்டுக்கு தயாராகும் அல்லு

தற்போது திரிவிக்ரம் இயக்கத்தில் ஸ்டைலிஸ்ட் ஸ்டார் அல்லு அர்ஜுன்  நடிக்கும் படம் சன் ஆப் சத்தியமூர்த்தி ஆகும். இதில் சமந்தா, நித்தியா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கன்னட சூப்பர்  ஸ்டார் உபேந்திராவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன்  படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் முடிவடையும்.  அல்லு அர்ஜுன் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர்  போயப்பட்டி  ஸ்ரீனுவோடு இணைகிறார்.

குறிப்பாக அந்த படத்தின் ஸ்க்ரிப்ட் தன்னை மிகவும் கவர்ந்து உள்ளதாக அல்லு கூறி உள்ளார். மேலும் தற்போது  இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு தொடர்ச்சியாக வெற்றி படங்களை தந்து  கொண்டிருக்கிறார். நடிகர் அல்லுவும் வளரும் கலைஞராவார்.  அதனால் அவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடிக்க முடிவு செய்துள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions